Shubman Gill | இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் சுப்மன் கில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை செய்ய கோல்டன் சான்ஸ் இருக்கிறது.
CSK vs PBKS Match Preview: சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் இன்றைய போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவாண் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும்போதே கழற்றிவிடப்பட்டவர் தான் ஷிகர் தவான். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்.
Punjab Kings IPL 2024 Tickets: ஐபிஎல் 2024 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் பேடிஎம் இன்சைடரில் வெளியாகியுள்ளது. டிக்கெட் விலை 1200 ரூபாய் முதல் தொடங்குகிறது.
பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலில் ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அவர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர இருக்கிறது.
நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காத ஷிகர் தவாண் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், ரோஹித் சர்மா உடனான தொடக்க ஓப்பனராக இறங்கி இந்திய அணிக்கு விளையாடிய நினைவுகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
Indian Cricket Team: ஒருநாள் அரங்கில் ஒரு ஆண்டில் மொத்தம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் சுப்மான் கில் ஏழாவதாக தற்போது இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் தவான் தனது உலகக் கோப்பையில் அறிமுகமானார். அவர் இந்தியா அணிக்கு முக்கிய பங்கு வகித்தார், போட்டியின் முன்னணி ரன் எடுத்தவர்களில் ஒருவராக இருந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தவான் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஷான் கிஷனுக்காக தவானை இந்திய அணியில் எடுக்காமல் இருந்து வருகிறார் கேப்டன் ரோகித் சர்மா மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இந்திய அணியில் இப்போது நிறைய வீரர்கள் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுவிட்டால், நீண்ட நாட்களாக விளையாடி வந்த ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்தியா தனது கிரிக்கெட் அணியை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இருவரும் இந்த ஆண்டின் இறுதியில் ஹாங்சோவில் பங்கேற்க உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தன்னுடைய இளம் பருவத்தில் உடலில் பச்சை குத்தி கொண்ட பிறகு, எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டதை பற்றி பேசியுள்ளார்.
INDvsSL: முதலில் 20 ஓவர் போட்டியில் இருந்து கழற்றிவிடப்பட்ட தவான் இப்போது இந்திய அணியின் ஒருநாள் அணியில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதால், அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.