U19 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை அடித்த பிஸ்தா பேட்டர்கள்!

U19 World Cup Top Scored Batters: 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 8 பேட்டர்களை இதில் காணலாம். 

  • Jan 23, 2024, 18:30 PM IST

Cricket Updates: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் (ICC U19 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. எதிர்கால நட்சத்திரங்கள் பலரும் தற்போது இதில் விளையாடி வருவார்கள். அதேபோல் தற்போது பெரிய நட்சத்திரங்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை அடித்தளமாக அமைத்து வந்தவர்கள் ஆவார்கள். குறிப்பாக, யுவராஜ் சிங், விராட் கோலி (Virat Kohli), சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர் இப்படி பலரையும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்த 8 பேட்டர்களின் பட்டியலை இதில் காணலாம், இந்த பட்டியலில் இரண்டு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

 

 

 

 

 

1 /8

இயான் மார்கன் (அயர்லாந்து) - 13 இன்னிங்ஸில் 606 ரன்கள்  

2 /8

பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 12 இன்னிங்ஸில் 585 ரன்கள்

3 /8

சர்ஃப்ராஸ் கான் (இந்தியா) - 12 இன்னிங்ஸில் 566 ரன்கள்  

4 /8

கிரைக் பிராத்வெயிட் (மேற்கு இந்திய தீவுகள்) - 12 இன்னிங்ஸில் 548 ரன்கள்

5 /8

ஃபின் ஆலன் (நியூசிலாந்து) - 12 இன்னிங்ஸில் 548 ரன்கள்  

6 /8

அனாமுல் ஹக்யூ (வங்கதேசம்) - 12 இன்னிங்ஸில் 519 ரன்கள் 

7 /8

டிவால்ட் பிரிவிஸ் (தென்னாப்பிரிக்கா) - 6 இன்னிங்ஸ் 506 ரன்கள்

8 /8

ஷிகர் தவாண் (இந்தியா) - 5 இன்னிங்ஸ் 505 ரன்கள்