Must Dilute Shampoo In Water Before Hair Wash : நாம் தலைக்கு குளிக்கும் முன்னர், கண்டிப்பாக ஷாம்பூவை தண்ணீரில் கலக்கி பின்னர் தேய்க்க வேண்டும். அது ஏன் தெரியுமா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடியை ஸ்டைலாக வைத்து கொள்வது புடிக்கும். அதே சமயம் முடி பராமரிப்பும் இதற்கு அவசியம். தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது நல்லது என்றாலும், அதனை பயன்படுத்தும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் முடிக்கு பாதிப்பு ஏற்படும்.
Hair Fall Tips: பொதுவாக மழையில் நனைந்தால் முடி வேகமாக உதிர ஆரம்பிக்கும். மழையில் நனைந்த பிறகு முடியை சரியாக பராமரிக்காததால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது.
Benefits of Conditioner: முடி பராமரிப்பு கண்டிஷனர் முக்கியமான ஒன்றாக உள்ளது. தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துகளை கண்டிஷனர் கொடுக்கிறது.
Hair Wash Tips in Tamil: பொதுவாக பலருக்கும் வாரத்தில் எத்தனை நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும். இந்த சந்தேகத்தை போக்க தொடர்ந்து படியுங்கள்.
நீங்கள் ஷாம்பூவைக் கொண்டு தலைமுடியைக் கழுவவில்லை என்றால், ஃபோலிகுலிடிஸ் எனப்படும் மயிர்க்கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் உச்சந்தலையில் பருக்கள் ஏற்படும்.
அதிகமாக தலைக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலைமுடி உதிரும் என்று கூறப்படும் நிலையில், வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ஷாம்பூ பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.