அதிக பொடுகு தொல்லை இருக்கா? கறிவேப்பிலையை இந்த முறையில் பயன்படுத்துங்கள்!

கறிவேப்பிலையில் புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் பொடுகை நீக்க உதவுகிறது. 

 

1 /6

முடி கொட்டுவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று பொடுகு ஆகும்.  தலையில் அழுக்கு சேரும் போது பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது.   

2 /6

பொடுகு அதிகமானால் முடி வலுவிழக்கத் தொடங்குகிறது. மேலும் பொடுகு தொல்லையால் தலையில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.   

3 /6

இத்தகைய சூழ்நிலையில் பொடுகை நீக்க கறிவேப்பிலை நமக்கு உதவுகிறது. கறிவேப்பிலையில் புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்ற பல அம்சங்கள் உள்ளன.  

4 /6

கறிவேப்பிலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது மற்றும் முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகிறது.   

5 /6

குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், கறிவேப்பிலையுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தலையில் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.   

6 /6

கறிவேப்பிலை மற்றும் கற்பூரவல்லி கலவை பொடுகு தொல்லையை சரி செய்கிறது. இந்த இரண்டையும் நன்றாகக் கலந்து தலைமுடியில் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.