தினமும் தலைக்கு ஷாம்பு தேய்த்து குளித்தால் முடி உதிருமா?

தினமும் தலைமுடியை அலசலமா அல்லது தினமும் தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்தலாமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது.

 

1 /5

அதிகப்படியான ஷாம்பூக்கள் முடியை சேதப்படுத்தும், அதனால் லேசான க்ளென்சர் கொண்ட ஷாம்பு வகைகளை பயன்படுத்துவது நல்லது என்று கூறப்படுகிறது.  

2 /5

உச்சந்தலையில் அழுக்கு இருந்தால் அந்த பகுதியில் மட்டும் ஷாம்பூவை பயன்படுத்தி அலசுங்கள், முடியின் முனைகளில் அழுக்கு இல்லாவிட்டால் ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம்.  

3 /5

ஈரமான முடியை உலர்த்த அடிக்கடி முடி உலர்திகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, இது முடி உதிர்விற்கு வழிவகுக்கும்.  

4 /5

கண்டிஷனரை எப்போதும் முடியின் முனைகளில் மட்டுமே பயன்படுத்துங்கள், உங்கள் முடியின் வேர்களில் படும் கண்டிஷனரை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கும்.  

5 /5

இரவில் முடிக்கு அதிகமாக எண்ணெய் தேய்க்கக்கூடாது மற்றும் முடி ஈரமாக இருக்கும்போது சீப்பை பயன்படுத்தி  சீவக்கூடாது.  அப்போதும் முடி உதிராமல் இருக்க அகலமான பற்கள் கொண்ட சீப்பையே பயன்படுத்துங்கள்.