தமிழ்நாட்டில் பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு; தமிழகத்தில் காலாண்டு விடுமுறையை அக். 6 வரை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Trending News