வீட்டில் இருந்தபடியே எந்தவிதமான முதலீடும் இல்லாமல் தினமும் உங்களுக்கு பணம் கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் வீடியோக்கள் சிலவற்றை பார்த்தால் போதும் என்று உங்களுக்கு போனில் மெசேஜ் வந்துள்ளதா? பலருக்கும் வந்திருக்கும். அப்படி மெசேஜ் மூலம் பலரையும் ஆசை காட்டி பல கோடிகள் பணம் பார்த்து வருகிறது ஒரு கும்பல். இந்த கும்பல் செய்யும் வேலை என்ன? மக்களை எப்படி வலைவிரித்து பிடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் ஆறு மாதங்களில் விசார்ணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
pig butchering scams: மோசடி செய்பவர்கள் தற்போது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை சுருட்ட புதுவழிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் பிக் புட்சரிங் ஸ்கேம் (pig butchering scam) ஒன்று.
Rental Scam: இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று படிப்பதற்கோ அல்லது வேலை பார்க்கவோ செல்பவராக இருந்தால் வாடகைக்கு வீட்டை எடுப்பதில் இருக்கும் இந்த மோசடியை தெரிந்துகொள்ளுங்கள்.
வங்கி அலெர்ட், ஓடிபி மற்றும் யுஆர்எல் போன்றவை குறுஞ்செய்தில் அனுப்பி, அதனை கிளிக் செய்பவர்களிடம் மோசடி வேலையை காட்டுகிறது சைபர் கிரைம் கும்பல். இதில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு காவல்துறை இ-சலான் அனுப்பி அதன் மூலம் அபராத தொகையை ஆன்லைனில் வசூலிக்கிறது. ஆனால் இந்த லிங்கை வைத்து தான் மோசடிகளை இப்போது மோசடியாளர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் எண் மோசடியில் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அதில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
தெரியாத எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் வீடியோ காலை நீங்கள் அட்டன் செய்தால், அவர்கள் ஆபாசமாக ஏதாவது செய்து அதனை நீங்கள் பார்ப்பதுபோல் வீடியோ ரெக்கார்டிங் செய்து மோசடியில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. அதனால் எச்சரிக்கை அவசியம்.
+92 Mobile Number Online Scam: பாகிஸ்தான் நாட்டின் மொபைல் எண் குறியீடான +92 என்பதை பயன்படுத்தி, ஆசை வார்த்தைகள் கூறி பலரையும் மோசடியில் சிக்கவைக்கின்றனர். இந்த மோசடி குறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Student Scholarship Scam: கல்வி உதவி தொகை தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Chat GPT -ன் அதிகாரப்பூர்வ செயலி எதுவும் இந்தியாவில் தொடங்கப்படவில்லை. எனவே இந்த பெயரில் நீங்கள் ஒரு செயலியை பதவிறக்கம் செய்தீர்கள் என்றால் அது உங்களுக்கு ஆபத்தானது.
Bihar Bridge Collopsed: 14 கோடி செலவில் கண்டக் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது... ஐந்தாண்டுகளாக ஏன் திறப்புவிழா நடத்தப்படவில்லை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.