US Company Gives An Opportunity To Scold Their Bosses : அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம், வேலையாட்கள் தங்களின் மேலாளர்களை திட்டுவதற்கென்றே ஒரு செயலியை கண்டு பிடித்திருக்கிறது.
Hyper Local App PINEWZ: எஸ்ஸல் குழுமத்தின் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்பியுமான டாக்டர். சுபாஷ் சந்திரா, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் இந்த புனித தருணத்தில் போது ஹைப்பர் லோக்கல் செயலியான PINEWZ ஐ அறிமுகப்படுத்தினார்.
வீட்டில் இருந்தபடியே எந்தவிதமான முதலீடும் இல்லாமல் தினமும் உங்களுக்கு பணம் கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் வீடியோக்கள் சிலவற்றை பார்த்தால் போதும் என்று உங்களுக்கு போனில் மெசேஜ் வந்துள்ளதா? பலருக்கும் வந்திருக்கும். அப்படி மெசேஜ் மூலம் பலரையும் ஆசை காட்டி பல கோடிகள் பணம் பார்த்து வருகிறது ஒரு கும்பல். இந்த கும்பல் செய்யும் வேலை என்ன? மக்களை எப்படி வலைவிரித்து பிடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
NPCI சமீபத்தில் ஒரு புதிய UPI அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது UPI Plugin அல்லது வணிகருக்கான எஸ்டிகே மூலம் செயலிகள் இல்லாமல் பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது. virtual payment சிஸ்டமான இதன் மூலம் எந்த செயலியின் உதவியும் இல்லாமல் பாதுகாப்பாக பணப் பரிமாற்றம் செய்யலாம்.
IRCTC News: ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. இந்த செயலி ஒரு தீங்கு விளியவிக்கும் செயலி என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களுக்குத் தேவையில்லாத சில ஆப்கள் இருக்கும், அத்தகைய பயன்பாடுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட சில அப்ளிகேஷன்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம் .
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ்கள் பயனர்களின் எந்தெந்த டேட்டாக்களை சேமித்து வைக்கும் என்பது குறித்த தகவல்களை காண்பிக்கும் என்று கூகுள் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
டாடா குழுமத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் வழங்கும் Tata Neu APP ஏப்ரல் ஏழாம் தேதியன்று அறிமுகமாகிறது. இது தடையற்ற ஷாப்பிங் மற்றும் கட்டண அனுபவத்திற்கான ஒரே செயலியாக இருக்கும்.
தனியாக வசிக்கும் இந்தியர்களில் 83 சதவீதத்தினர், எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்திக்க விரும்பினால், 40 சதவீதத்தினர் 2021 ஆம் ஆண்டில் மெய்நிகர் டேட்டிங் (Virtual Dating) செய்ய விரும்புகின்றனராம்…
நீங்கள் பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு செய்திருந்தாலும் சரி, செய்யப்போவதானாலும் சரி. நீங்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்திருப்பது நேரடியான முதலீடா அல்லது வழக்கமான பரஸ்பர நிதி முதலீடா என்பது தெரியுமா?
மெக்டொனால்டு உணவகத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு (67 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள உணவை ஆர்டர் செய்ய நான்கு வயது சிறுவன் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறார். உணவை வாங்க அம்மாவின் மொபைலை சிறுவன் பயன்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.
சீனாவின் பிரபல செயலியான TikTok தற்போது அதிரடியாக ஒரு தனியுரிமை அம்சத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதனால் என்ன பயன்? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பார்க்கக்கூடிய விஷயங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமைக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.