சிபில் ஸ்கோர் தொடர்பான டேட்டாக்களில் சந்தேகமோ அல்லது தவறோ இருப்பது உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக வங்கிக்கு சென்றோ அல்லது காவல் நிலையத்திற்கு சென்றோ புகாராளிக்க வேண்டும்.
திருவண்ணாமலை நகரம், வேங்கிக்கால் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது ஸ்டார் பவுன்டேஷன் நிறுவனம். இந்த நிறுவனம் மோசடியின் புதிய லெவலை எட்டியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் நேற்று நிலம் வாங்க வந்தவர்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வால் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை காண்பித்து மிரட்டி ஆறுமுகமிடம் ரூபாய் 23 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊழல் பணத்தை கொண்டு 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலையே “கொள்முதல்”செய்த அ.தி.மு.க வின் அதிகார அத்துமீறல் குறித்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
தமிழ்நாடு லோக் ஆயுக்தா- தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.