முன்னணி நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. உடனே விண்ணப்பியுங்கள்!

ACCENTURE, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் DRDO போன்ற முன்னணி நிறுவங்களிலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 5, 2022, 07:36 AM IST
  • DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • ACCENTURE நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.
முன்னணி நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. உடனே விண்ணப்பியுங்கள்! title=

1)  DRDO ( Defence Research and Development Organisation) நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள்:

காலி பணியிடங்கள்:

மொத்தம் 10

பணிகள்:

டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பி 
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் ஏ 

சம்பளம்:

டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பி - மாதந்தோறும் ரூ. 35,400 முதல் Rs 1,12,400 வரை 
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் ஏ - மாதந்தோறும் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

செப்டம்பர் 23, 2022.

மேலும் படிக்க | இந்திய ராணுவத்தில் பம்பர் ஆட்சேர்ப்பு, மாதம் 63,200 சம்பளம்

2) ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வேலைவாய்ப்பு விவரங்கள்:

காலி பணியிடங்கள்:

மொத்தம் 665

பணிகள்:

Specialist Cadre Officers

வேலைவகை:

ஒப்பந்த அடிப்படை (5 வருடங்கள்)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

செப்டம்பர் 20, 2022.

ஸ்டேட் பேங்க் இந்தியாவின் காலியான பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சம் வரை முன்பணமாக செலுத்த வேண்டும்.

3) ACCENTURE நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணிகள்:

Associate Software Engineer 

சம்பளம்:

ரூ.4,50,000

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:

BE, B.Tech – CSE/ IT/ ECE; MCA பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம், மேலும்  2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | உங்கள் ரயில் தாமதமா? IRCTC புதிய வசதி அறிமுகம்; பயணிகளுக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News