Ganesh Chaturthi 2024 Vinayagar Dissolve Viral Video : விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், அனைவருமே வீட்டில் வைத்த விநாயகரை கடலில் அல்லது ஆற்றில் கரைப்பது வழக்கம். இங்கு வித்தியாசமாக விநாயகர் கரைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன், விரைவில் புயல் பாதுகாப்பு மையமும் சாலையும் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
பருவமழையின்போது கிடைக்கும் உபரிநீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, ராமஞ்சேரி மற்றும் திருக்கண்டலத்தில் ஏரிகளை அமைக்க ஆய்வு செய்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Summer VS Economics: இந்த ஆண்டு கோடைக்காலம் உலகம் முழுவதும் பல்வேறு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரைன் நதி வற்றிப் போயிருப்பது விலைவாசியை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சூளகிரி - சின்னாறு அணைக்கட்டு நடுவே சிக்கி, 45 ஆண்டுகளாக ஆற்று நீரில் மிதக்கும் போகிபுரம் கிராமத்தின் கண்ணீர் கதை இது..!
பவானிசாகர் அணை கட்டி 67 ஆண்டுகள் முடிவடைந்து 68-வது ஆண்டில் அடி எடுத்து வைத்து, கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்நேரத்தில் பவானிசாகர் அணையின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தண்ணீருக்குள் சிக்கி தப்பிக்க வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த நாயை அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு நாயை பத்திரமாக மீட்டெடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Flood : கூடலூரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால், மண்குழி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நபரை அவரது நண்பர்கள் உயிருடன் பத்திரமாக மீட்ட காட்சி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.