India vs South Africa: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஷாட் தேர்வு குறித்து விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்துடன் பேச வேண்டிய அவசியம் இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் இருந்து விலகியிருக்குமாறு அவரது ரசிகர்கள், நடிகை ஊர்வசி ரவுடேலாவுக்கு சொல்லும் டிவிட்டர் பதிவுகள் வைரலாகின்றன.
டி-20 உலகக் கோப்பை 2021, டி-20 உலகக் கோப்பை 2022 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 என மூன்று உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஏதாவது ஒரு கோப்பையை விராட் கோலியால் வென்று தரமுடியாவிட்டால், அவர் கேப்டன்ஷிப் பொறுப்பை இழக்க நேரிடும்.
மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு, குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் விளையாட மிகக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன. IPL 2021-லும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மும்பைக்கும் டெல்லிக்கும் இடையிலான போட்டிக்கான டாஸ் சற்று முன்பு போடப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல் போட்டித்தொடரின் ஏழாவது போட்டி இன்று மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்றது. கிறிஸ் மோரிளின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டை அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 சீசனில் இருந்து விலகினார் ஸ்ரேயாஸ் ஐயர்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மீண்டும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடக்கவுள்ளது. IPL 2021, ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லீக்கில், பேட்ஸ்மேன்கள் எப்போதும் பந்து வீச்சாளர்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவது வழக்கம்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இந்த மூன்று வீரர்களும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்கள்.
IND vs Eng: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது 2–1 என்ற நிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது. அதன் ஏதிரொலியாக இந்திய அணியின் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பந்த் ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் 407 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி (Team India) ஐந்து விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ஐந்தாவது நாளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற எட்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.