எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும் இன்று நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நிறைவு அடைந்த நிலையில், உண்டியலில் ஒரு கோடியே 11 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல்
ராமேஸ்வரத்தில் புனிதமான அக்னி தீர்த்த கடற்கரையில் கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமேஸ்வரம் மக்களையும் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த பக்தர்களையும் கவலை அடையவைத்தது.
1964 ஆம் ஆண்டு சுனாமியால் அழிந்துபோன ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ரயில் இணைப்பை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.
புதிய பாலம் தெற்கு ரயில்வே வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்றும், இதற்கு 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க எரித்து கொன்றிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட 2 வட மாநிலத்தவர்களிடம் சம்பவ இடத்தில் வைத்து தீவிர விசாரணை.
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க எரித்து கொன்றிருக்கிறார்கள். ஊரே சேர்ந்து அடித்து உதைத்த வட மாநிலத்தவர்கள்தான் குற்றவாளிகளா ? பார்க்கலாம்....
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்களின் உறவினர்கள் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகை இட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.