Aadi amavasai, Rameswaram : ஆடி அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்தக்கடல்லில் புனித நீராடி வழிபடுகின்றனர்.
PM Modi Rameshwaram Visit: தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். அவரின் ராமேஸ்வரம் பயணம் குறித்து இங்கு காணலாம்.
Narendra Modi: திருச்சியில் உள்ள ஶ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு, பாரத பிரதமர் ராஜா நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக என கோலமிட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி தமிழக வருகையையொட்டி சென்னை, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரு ஜபமாலை, திருச்சிலுவை பாதை, தியானம், நற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெறுகிறது. அந்தோனியார் கோயில் திருவிழாவில் 2,193 இந்திய பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடல் பசு என்பது மிகவும் அழிந்து வரக்கூடிய ஒரு உயிரினமாகும். குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜல சந்தி கடல் பகுதியில் கடல் பசு என்பது மிக அரிதாகவே காணப்படுவதாக கூறப்படுகிறது.
பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மகாளய அம்மாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக கடற்கரையில் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும் இன்று நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.