நவகிரகங்களில் ஒருவர், சனிபகவான். அவர் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை கொடுப்பதால், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி தோஷம் நீங்கவும், ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும் ஜோதிடத்தில் பல வகையான பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
Weekly Horoscope 10 October to 16 October 2022: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கான அக்டோபர் 10 முதல் 16 வரையிலான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம்.
சனி பகவான் நீதியின் கடவுள் என்பதால், கர்மாவிற்கு ஏற்ற பலன்களைத் தருகிறார். சனியின் அதிருப்தி வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும், ஜாதகருக்கு மோசமான பலன்கள் கிடைக்கும்.
Weekly Horoscope: தினபலனைப் போலவே வார ராசி பலன்களும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படும் நிலையில், செப்டெம்பர் மாதம் 3ம் வாரத்திற்கான பலன்களை அறிந்து கொள்ளலாம்.
Saturn Transit 2022: சனி நீதியின் கடவுள் என்பதால், சனியின் அதிருப்தி வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும் மோசமான பலன்களைப் பெற்று வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்க நேரிடலாம்.
செப்டம்பர் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் நடைபெற உள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் மாற்றம் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Weekly Horoscope: தின ராசி பலனைப் போலவே வார ராசி பலன்களும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 5 முதல் தொடங்கும் வாரத்தில், துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் வார பலன்களை அறிந்து கொள்ளலாம்.
Weekly Horoscope: தின ராசி பலனைப் போலவே வார ராசி பலன்களும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 5 முதல் தொடங்கும் வாரத்தில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிகளின் வார பலன்களை அறிந்து கொள்ளலாம்.
2022 செப்டம்பர் மாத ராசிபலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் ஏற்படப் போகிறது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Shani Amavasya 2022: ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாளை வரும் அமாவாசை மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் அமாவாசை வரும் என்றாலும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது
Saturn Transit: ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும்.
ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவானாவார். இதனால், இந்த லக்னத்தில் பிறந்த பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியுடன், தீர்க்கமான முக்கு, அகலமான தோள்கள் ஆகியவற்றை கொண்டவராக இருப்பார்கள்.
சனி ராசி மாறியதில் 3 ராசிகளிலும் ஏழரை நாட்டு சனி தொடங்கிய நிலையில், சனியின் மகாதசை தோஷம் ஏற்படாமல் இருக்க, இந்த ராசிக்காரர்கள் சனி அமாவாசை நாளில் சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.