செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் ‘4’ ராசிகளுக்கு ராஜ யோகம்!

செப்டம்பர் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் நடைபெற உள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் மாற்றம் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 4, 2022, 08:12 PM IST
  • வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
  • பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
  • மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் ‘4’ ராசிகளுக்கு ராஜ யோகம்! title=

செப்டம்பர் மாதத்தில் பல பெரிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் நடைபெற உள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் மாற்றம் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 12 ராசிகளிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு சுப பலனும் கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. இந்த மாதம், பல ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் மற்றும் வருமானம் அதிகரிக்கும். செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன் மற்றும் புதன் பெயர்ச்சி நடக்கும் நிலையில், எந்த  ராசிக்காரர்களுக்கு  இதனால், அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: 

வேலை மற்றும் வணிகத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் வரப்பிரசாதமாகும். பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும்.  திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இந்த நேரத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மன நிம்மதி கிடைக்கும்.  கல்வித்துறையில் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்: 

வேலையில் இருப்பவர்களுக்கு தன்னபிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் பணி பாராட்டப்படும். பண ஆதாயம் இருக்கும், இது நிதி சிக்கல்களில் இருந்து விடுபட பெரிதும் உதவும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். 

கடகம்:

வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் இந்த காலம் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

விருச்சிகம்: 

திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.  பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆன்மீக  காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News