Virat Kohli Rest: வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்போதைக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என விராட் கோலி பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Team India Head Coach: இந்திய அணி தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக இவர் வரவே அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
India National Cricket Team: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக வர யாருக்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Indian Cricket Team: இந்திய அணி வரும் அக். 29ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் லக்னோவில் மோத உள்ளது. அந்த வகையில், தற்போது இந்திய அணியின் மீது மூன்று கேள்விகள் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.
Indian Team Dharamshala Trekking: ராகுல் டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழு தரம்சாலாவில் மலையேற்றம் செய்த வீடியோவை பிசிசிஐ இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Rahul Dravid Niece: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும், மராத்தி நடிகை அதிதி டிராவிட்டும் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், அதிதி டிராவிட் குறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
உலக கோப்பையில் வங்கதேசம் அணி இந்திய அணி ஒருமுறை தோல்வியை தழுவியிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது தான் இந்த வரலாறு நடந்தது.
Indian Cricket Team: ஒருநாள் அரங்கில் ஒரு ஆண்டில் மொத்தம் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் சுப்மான் கில் ஏழாவதாக தற்போது இணைந்துள்ளார்.
Indian Cricket Team: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் உலகக் கோப்பை தொடரில் அதிகம் கவனம் செலுத்த உள்ள நிலையில், ஆசிய விளையாட்டு தொடரில் விவிஎஸ் லஷ்மண் பயிற்சியாளராக செயல்படுகிறார்.
இந்திய அணியின் தற்போதைய கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் ஒருமுறை ஸ்காட்லாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். அப்போது அவருக்கு கீழ் விளையாடிய கைல் கோட்சர், இப்போது அயர்லாந்து அணியின் கேப்டனாக உள்ளார்.
India vs West Indies: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெஞ்ச் செய்யப்பட்டதை அடுத்து, இந்திய அணியின் தேர்வு உத்தி குறித்து ராகுல் டிராவிட் விளக்கினார்.
சூர்யகுமார் யாதவ் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தொடர்ந்து ஒருநாள் போட்டியில் விளையாடலாம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Rahul Dravid's Poor REPORT CARD As India Head Coach: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அதன் பிறகு, ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இல்லாத புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் ஒவ்வொரு முறை அணியை தேர்வு செய்யும்போதும் நாங்கள் மக்களை ஏமாற்றில் ஆழ்த்துகிறோம் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் தொடர் மோசமான செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.