முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை திறப்பதற்காக பிரதமர் மோடி 25 டிசம்பர் 2019 அன்று லக்னோவுக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜக தலைமையிலான மோடி அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. நல்ல நாள் வரும் என்று கூறிவிட்டு, தற்போது இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள் என மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன், வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 6 நாட்களாக நடத்திவந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்
கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைத்து 500-க்கும் மேற்பட்ட இந்திய யாத்ரீகர்களின் குருத்வாரா தர்பார் சாஹிப் பயணத்திற்கு வழிவகுத்தார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரில் இருந்து, பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பாதை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு சித்துவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கை அடைந்தார். ஹவுடி மோடிக்கு ஏற்ப, பிரதமர் மோடியின் நினைவாக பாங்காக்கில் 'சாவ்சாடி பிரதமர் மோடி' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'சாவ்சாடி பிரதமர் மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி பாங்காக்கில் உள்ள நிமிபுத்ரா மைதானத்தை அடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபியா பயணத்திற்கு அவரது விமானம் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சர்தார் வல்லபாய் படேலை அவரது பிறந்த நாளுக்கு முன்னதாக நினைவு கூர்ந்தார், மேலும் அவர் செய்த பங்களிப்புகளுக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் 370-வது பிரிவு அகற்றப்பட்ட பின்னர் இந்தியாவுடனான மோசமான உறவுகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீபாவளியை முன்னிட்டு, இந்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
மாமல்லபுரத்தில் இந்திய - சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்ததற்காக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்..!
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மக்களுக்கு சேவை செய்ய கட்சிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியமைக்கு மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.