கடந்த சில நாட்களில் பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பதை உலகம் முழுவதும் பார்த்தது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கலவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
Arrested Pakistan PM: பாகிஸ்தானின் பிரதமர்கள் துரத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், கைது செய்யப்பட்டதற்கும் நீண்ட வரலாறு...பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களின் கைதுகள்
Pakistan Economic Crisis: முன்னெப்போதும் இல்லாத மிக ஏழ்மையான நிலையில் தற்போது பாகிஸ்தான் உள்ளது. மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளுக்கு கூட அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், 6.5 பில்லியன் டாலர் கடன் பெற மேலும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. திவால் நிலையைத் தவிர்க்க, பாகிஸ்தானுக்கு இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
பாகிஸ்தானின் பண வீக்க விகிதம் 33 சதவிகிதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 1980களில் இருந்து 13வது முறையாக கடன் உதவி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் "தீவிரமான பேச்சுவார்த்தைகளில்" ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால், நிலைமையை சமாளிக்க மாற்று திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களிடம் உரை ஆற்றினார்.
மார்ச் 31 ஆம் தேதி இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக இம்ரான் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவருக்கு நெருக்கமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கி விட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மியான் முகமது மன்ஷா லாகூரை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனமான நிசாத் குழுமத்தின் நிறுவனர் என்பதோடு, அந்நாட்டில் அதிக வரி செலுத்தும் தனிநபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் மீது தாக்குதல் நடத்திய செய்தி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆலய இடிப்பு வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த புகாரின்படி, சனிக்கிழமை மாலை, புராண கிலா பகுதியில் உள்ள ஆலயத்தின் படிக்கட்டுகளையும் கதவுகளையும் 10-15 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி உடைத்தது
மின்சார பகிர்மானத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது, என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தென்பட்டால், சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பயன்களை அளிக்கும். அதிக தாமதத்தால் அதிக சிக்கல்கள் ஏற்படலாம்.
உலகின் இரண்டாவது பெரிய முஸ்லீம் நாடான பாகிஸ்தான், இளைஞர்களிடையே இருக்கும் டேட்டிங் பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. பாகிஸ்தான் தனது கலாச்சாரத்தை மேற்கோள் காட்டி உலகின் ஐந்து பெரிய செயலியகளை தடை செய்துள்ளது.
மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் தானாக தனது ஓய்வினை அறிவித்திருக்க வேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக முஷாரப் இறக்க நேரிட்டால், அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என தீர்ப்புரையில் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.