தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் அக்டோபர் 26ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Diwali Gift LPG Cylinder Free : நவராத்திரி முடிவதற்கு முன்னரே, பெண்களுக்கு தீபாவளி சீர் அறிவிப்பு வெளியாகிவிட்டது... தீபாவளி சீர் என்றால் பட்சணங்கள் அல்ல... தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர் 1.85 கோடி பெண்களுக்கு வழங்கப்படும்... விவரங்களை தெரிந்துக் கொள்வோம்...
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 7 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாயாகவே நீட்டிக்கிறது.
குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம், பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Gas Cylinder Price From 1 April: தொடர்ந்து 3 மாதங்களாக விலை ஏற்றம் காணப்பட்ட நிலையில் இன்று ஏப்ரல் 1, 2024 அன்று, எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.30.50 விலை குறைந்துள்ளது.
Free LPG Cylinder For Holi: ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை மக்கள் இலவசமாகப் பெறலாம். எப்படி பெறுவது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Free LPG Cylinder On Holi: ஹோலி பண்டிகைக்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை மக்கள் இலவசமாகப் பெறலாம். எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
PM Ujjwala scheme Extended for FY25 : 2024-25 நிதியாண்டில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (The Cabinet Committee on Economic Affairs (CCEA)) முடிவு செய்துள்ளது.
LPG & Insurance: எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தவுடன், 50 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும், ஒரு ரூபாய் செலவில்லாமல் விபத்துக் காப்பீடு கிடைக்கும்...
LPG Cylinder Price Reduced: 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் நான்கு பெருநகரங்களில் சென்னை மாநகரில் 19 கிலோ விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
LPG Gas Cyliner in 450 Rupees: புத்தாண்டுக்கு முன்னதாக, கேஸ் சிலிண்டர் தொடர்பாக நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி விலை உயர்ந்த கேஸ் சிலிண்டரால் நீங்களும் சிரமத்தை எதிர்கொண்டு இருந்தால், தற்போது வெறும் 450 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரை பெறலாம்.
LPG Gas Cyliner in 450 Rupees: புத்தாண்டுக்கு முன்னதாக, கேஸ் சிலிண்டர் தொடர்பாக நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி விலை உயர்ந்த கேஸ் சிலிண்டரால் நீங்களும் சிரமத்தை எதிர்கொண்டு இருந்தால், தற்போது வெறும் 450 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டரை பெறலாம்.
LPG Cylinder Price Reduced: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் இந்த தள்ளுபடியை வழங்கியுள்ளன. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.