வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்வு!

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 7 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாயாகவே நீட்டிக்கிறது.

Trending News