10 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் பெயரில் நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யும்போது தற்போதைய 6.6 சதவீத வட்டி விகிதத்துடன் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ.1100 வட்டி கிடைக்கும்.
ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) கணக்கில் ரூ.7,174 என ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு 5.8% வட்டி விகிதத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்.
10 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளின் பெயரில் அஞ்சல் அலுலகத்தில் இருக்கும் சேமிப்பு திட்டத்தில் சேமித்தால் மாதம் ரூ.2,500 வரை வருமானம் பெற முடியும்.
இந்திய அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் வட்டி விகிதங்களை வழங்குகிறது
60 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் பிக்ஸட் டெபாசிட்டு கணக்குகளுக்கு அதிகபட்சமாக 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அஞ்சலகம் வாயிலாக அரசாங்கம் கிராமப்புற மக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது, நாட்டின் வளர்ச்சியடையாத பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய அஞ்சல் பல நம்பகத்தன்மையுள்ள சேமிப்புத் திட்டங்களை வழங்கிவருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.