Post Office Monthly Income Scheme: பிஓஎம்சிஎஸ் திட்டத்தில் இணைய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக சமர்ப்பிக்க வேண்டும்.
Post Office Scheme: போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான சிறந்த வழியாகும். எனினும் போஸ்ட் ஆஃபீஸ் ஃபிரான்சைஸை எடுத்தும் நீங்கள் ஒரு சிறந்த தொழிலை தொடங்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தத் தொழிலைச் செய்ய உங்களுக்கு 5000 ரூபாய் மட்டுமே தேவைப்படும். இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள சுகன்யா சம்ரித்தி திட்டம் 100% ஆபத்து இல்லாதது மற்றும் இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் வருமான வரியைச் சேமிக்கலாம்.
கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கணக்கு மூடப்பட்டால் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகையிலிருந்து 2% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
நீங்கள் ஒரு முறை பணத்தை முதலீடு செய்தால், வீட்டில் உட்கார்ந்த படி நல்ல லாபத்தை ஈட்டலாம். இதற்கு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
Kisan Vikas Patra: தபால் அலுவலக திட்டங்கள் நீண்ட கால முதலீடுகள் ஆகும். இந்தத் திட்டங்கள் பாரம்பரிய முதலீடுகளை விரும்புபவர்கள் மற்றும் நீண்ட கால முதலீடுகளைச் செய்பவர்களுக்கானது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு இ-பாஸ்புக் அம்சம் தொடங்கப்பட்டு இருக்கிறது, இனிமேல் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளை செயல்படுத்த வேண்டியதில்லை.
SBI vs Post Office: பல சமயங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் முதலீடு செய்வதா அல்லது எஸ்பிஐ-இல் முதலீடு செய்வதா என்ற குழப்பம் நம் மனதில் தோன்றுவது வழக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.