Pongal 2023: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
Jallikattu 2023: பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடே தயாராகி வருகின்றது. பொங்கல் கொண்டாட்டங்களின் முக்கிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அனைத்து காளைகளும் வீரர்களும் காத்திருக்கின்றனர்.
Pongal 2023: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Pongal 2023 Date : ஆண்டு முழுவதும் வரும் பாண்டிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியன் தனது ராசியை மாற்றி மகர ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதற்கு முன்னதாக 3 ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப் போகிறது.
Simple Pongal Kolam Desgin 2023: பொங்கலுக்கு என்ன கோலம் போட என்பது தான் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். எனவே இந்த பொங்கல் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கோலங்களில் உங்களுக்கு எது பிடிச்சுருக்கோ அதை தேர்வு செஞ்சு உங்கள் வீட்டு வாசலில் கோலம் போடுங்க.
ப்ளிப்கார்ட்டின் விற்பனை கால சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கினால் அவர்கள் மிகப்பெரியளவில் பணத்தை சேமிக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Pongal 2023 Lucky Zodiac: 2023 ஆம் ஆண்டில், பொங்கலைக் கொண்டாடுவதற்கான சரியான தேதி ஜனவரி 15, ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதற்கு முன்னதாக, ஜனவரி 14, 2023 அன்று சூரியன் மகர ராசிக்குள் இடப் பெயர்ச்சி அடைவார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
Ration Card Latest News : தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Pongal Celebrations in Dubai: தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா துபாயில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு குத்து விளக்கு ஏற்றப்பட்டு, சக்கரை பொங்கல் பொங்க வைத்து நிகழ்ச்சிகள் தொடங்கின.
Pongal Pot Making 2023: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் தைத்திருநாளில் உலக மக்கள் அனைவரும் மண்பானையில் பொங்கல் வைத்தி வழிபட வலியுறுத்தும் கல்லூரி மாணவர்கள்.
Pongal Gift In Ration Shop 2023: தமிழ்நாடு முழுவதும் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.