துணிவு, வாரிசு: வசூல் வேட்டை எப்படி உள்ளது?

அஜித்தின் துணிவு படமும் விஜயின் வாரிசு படமும் பொங்கல் ரிலீஸாக நேற்று மாஸாக வெளிவந்தன.

இந்த படங்களின் முதல் நாள் வசூல் என்ன? எந்த படம் கலெக்‌ஷனில் முந்தி நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கும் ரசிகர்களுக்கு இதோ அப்டேட்.

Trending News