மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி நேற்று நடைபெற்று முடிவடைந்தது. 28 மாடுகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரருக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பரிசாக அளிக்கப்பட்டது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள்.
Varisu box office collection day 4: உலகளவில் வாரிசு படத்தின் வசூல் முன்னணியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து துணிவு படமே பாக்ஸ் ஆஃபீஸில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
Happy Pongal 2023: தைப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் மற்றும் இதயக்கோளாறு உள்ளவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 18 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Happy Pongal 2023: இன்று, ஜனவரி 15, 2023 அன்று, பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2023 ஆம் ஆண்டு பொங்கல் முதல் 5 ராசிகளுக்கு மிகவும் ஏற்றமாக இருக்கும்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் வைக்க உகந்த நேரம் எது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நேரத்தில் பொங்கல் வைத்தால் மகிழ்ச்சியும், செல்வமும் வீட்டுக்கு தேடி வரும் என்பது நம்பிக்கை
தை பிறந்த கையோடு அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல காலமும் பிறந்திருக்கிறது. சில ராசிக்காரர்கள் அவரவர் கிரக பலன்களுக்கு ஏற்ப சில பரிகாரங்கள் செய்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் கொண்டாட்டம் இனிதே களைகட்ட தொடங்கியுள்ளது. இரவு முழுவதும் விழிந்திருந்து வாசலில் கோலம் போட்டு, பொங்கல் வைத்து வருகின்றனர் தமிழர்கள்.
Pongal 2023 Rasipalan:சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். சூரியனின் ராசி மாற்றத்தால் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பொங்கலின் போது நடக்கவுள்ள சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எப்படி இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2023: சனி பகவானின் சிறிய மாற்றமும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். சனிப்பெயர்ச்சி சில ராசிகளுக்கு சுபமாகவும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு வழிபாடு நடத்தும் போது மண்ணில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.