Credit Card Offers On PNB: PNB மற்றும் Paytm இணைந்து ஒரு சிறந்த சலுகையை வழங்கியுள்ளன. அதன்படி PNB கிரெடிட் கார்டு மூலம், நீங்கள் 2 சதவீதம் வரை கேஷ்பேக்கின் பலனைப் பெறலாம்.
PNB Stops Incentive: பெட்ரோல் பம்பில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்கும் நபராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்தச் செய்தியைப் படித்து ஏமாற்றம் அடைவீர்கள்.
2021-2022 நிதியாண்டில் ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்கள் மூலம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ரூ.645.67 கோடி வருவாய் ஈட்டியதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறியப்பட்டுள்ளது.
2022 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பல பொருட்களின் விலை உயரவிருக்கிறது. விலை உயர்வு அமலுக்கு வருவதால் பல துறைகள் பாதிக்கப்பட்டாலும், சாதாரண மக்களின் தினசரி செலவை அதிகரிக்கும் சில முக்கிய பொருட்கள் இவை...
Changes From 1st February: பிப்ரவரி 1 அதாவது இன்று முதல் பல மாற்றங்கள் நிகழப் போகின்றன. இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நாட்டின் பொருளாதாரத்தின் பல அம்சங்களை மாற்றும். பட்ஜெட் தவிர பிப்ரவரி 1 முதல் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவை டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளன.
PNB வழங்கிய தகவலின்படி, உங்கள் சம்பளத்தை சிறப்பாக நிர்வகிக்க விரும்பினால், 'PNB MySalary Account' கணக்கைத் திறக்கவும். இதன் கீழ், யாருக்காவது விபத்து ஏற்பட்டால், காப்பீட்டுடன் ஓவர் டிராஃப்ட் மற்றும் ஸ்வீப் வசதியும் கிடைக்கும்.
Major Changes From December: டிசம்பர் மாதம் முதல் வங்கி, தனிநபர் நிதி உள்ளிட்ட பல துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் நேரடி நிதி பரிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன. அனைவரும் இந்த மாற்றங்களைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம், இல்லையெனில் நீங்கள் சில சிக்கல்களில் மாட்டிக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.