Diwali Gift LPG Cylinder Free : நவராத்திரி முடிவதற்கு முன்னரே, பெண்களுக்கு தீபாவளி சீர் அறிவிப்பு வெளியாகிவிட்டது... தீபாவளி சீர் என்றால் பட்சணங்கள் அல்ல... தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர் 1.85 கோடி பெண்களுக்கு வழங்கப்படும்... விவரங்களை தெரிந்துக் கொள்வோம்...
LPG Subsidy Ujjwala Yojana : உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த நிதியாண்டில் ரூ.300 உயர்த்தப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது.
PM Ujjwala scheme Extended for FY25 : 2024-25 நிதியாண்டில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (The Cabinet Committee on Economic Affairs (CCEA)) முடிவு செய்துள்ளது.
LPG Gas Cylinder Price Cut for PMUY Beneficiaries: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கான மானியத் தொகையை ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
LPG Cylinders Under PMUY: எல்பிஜி விலையில் இருந்து மக்களுக்கு பெரிய நிவாரணம் தரும் வகையில், மத்திய அமைச்சரவை இன்று எல்பிஜி சிலிண்டருக்கு (14.2 கிலோ) ஆண்டுக்கு 12 ரீஃபில்களுக்கு ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது
அக்டோபர் 1 முதல், நாடு முழுவதும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன, அவற்றால் மக்களுக்கு நிதி ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உஜ்வாலா இணைப்பு இலவசமாக வழங்குவது நிறுத்தப்படும், தொலைகாட்சிய்யின் விலைகள் அதிகரிக்கிறது. வரி விதிகளில் மாற்றங்கள் இருக்கும். இதுபோன்ற பல மாற்றங்கள் பற்றிய விரிவான தகவல்கள்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கம் 2014 ஆம் ஆண்டில் மையத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல கொள்கைகளை அறிவித்துள்ளது. இந்த கொள்கைகள் அனைத்தும் சாதாரண இந்தியருக்கு சரியான வாய்ப்பை வழங்குவதையும் அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.