2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கடலூர் மக்களவைத் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுவார் எனப் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ள நிலையில், அவர் போட்டியிடவில்லை எனப் பரவிய பொய்யான தகவல்களை மறுத்து தங்கர் பச்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Soumya Anbumani: தர்மபுரி பாமக வேட்பாளராக அரசாங்கம் என்பவரை அறிவித்த நிலையில் அவருக்கு பதிலாக அன்புமணியின் மனைவி சௌமியா போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Election 2024 Thangar Bachan In Cuddalore Constituency : மக்களவை தேர்தல் 2024 நடைபெற உள்ளதை ஒட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் களம் காண உள்ள வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
pmk set to alliance with bjp: பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
AIADMK Alliance : அதிமுகவுடன் பாமக இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்காததால் அக்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
வடலூரில் உள்ள வள்ளலார் சத்ய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆனால் பெருவெளியில் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. சுற்றுச் சூழலில் தொடங்கி மனித உயிர்கள் வரை பல்வேறு வகையானக் கேடுகளை குப்பை எரிஉலைத் திட்டம் ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்திருந்தும் அதை செயல்படுத்த மாநகராட்சி துடிப்பது கண்டிக்கத்தக்கது.
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு திமுக அரசு எதிரானது அல்ல என்றும், மக்களுக்கு சாதகமாகத்தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Caste Census In Tamil Nadu: ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதற்கு பதில் அளித்தா முதலமைச்சர், "நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல, சாதகமாக தான் இருக்கிறோம்" என்றார்.
PMK Ramadoss on Sugarcane Procurement Price : உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமாக ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது துரோகம் ஆகும். அந்தவகையில், 243 ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.