Caste Census In Tamil Nadu: ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதற்கு பதில் அளித்தா முதலமைச்சர், "நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல, சாதகமாக தான் இருக்கிறோம்" என்றார்.
PM Modi On Bihar Caste Census: என்னைப் பொறுத்தவரை ஏழைகள் தான் பெரிய சாதி, அது தலித்தாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவனாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கு நல்லது நடந்தால், அது நாட்டுக்கு நல்லது - பிரதமர்.
Bihar Caste Survey Data: நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பி உள்ள பீகார் மாநில சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசுக்கு தலைவலியாக மாறிவிட்டது. அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் மீண்டும் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது.
பீகாரில் ஏப்ரல் 15ம் தேதி முதல் சாதி வாரி கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் கீழ் அனைத்து சாதியினருக்கும் குறியீட்டு எண்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், (Supreme court) பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.