இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் உள்ள UN COP26 இல் ’அரசாங்கங்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கான உயர்மட்டப் பிரிவில்' இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதமர், பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இந்தியா மிகவும் கடினமாக உழைத்து வருவதாகக் கூறினார்.
'மன் கி பாத்' நிகழ்ச்சியில் 100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியதற்கு பெருமிதம் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இலக்கை எட்டுவதற்கு உதவிய அனைத்து இந்திய மக்களுக்கும், பணியாளர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்து நாடுதிரும்பியுள்ளார். அமெரிக்காவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின்போது, 65 மணி நேரத்தில், 20 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றாலும், அவர் சற்றும் சோர்வடையாமல், வந்ததும் அவர்
நிகழ்ச்சிகளிலும், முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொண்டதோடு, இரவில் புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளை சென்று மேற்பார்வையிட்டார். சற்றும் சோர்வடையாமல், பணியாற்றுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமரின் பிறந்தநாளை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இன்று, அதிகபட்சமாக கோவிட் -19 தடுப்பூசியை போடுவதற்கான முயற்சிகளை கட்சி எடுத்துள்ளது.
ரகசியமாக பண முதலீடு செய்வதற்கும் பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான மூன்றாவது பட்டியல் இன்னும் சில நாட்களில் மத்திய அரசுக்கு கிடைக்கும்
பிரதமர் மோடி தலைமை வகிக்கும் 13வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றியது தொடர்பாக முக்கியமாக விவாதம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
Rs 125 coin: ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ரூ .125 நாணயத்தை வெளியிட்டார். ஸ்வாமி பிரபுபாதா 'ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்று பொதுவாக அறியப்படும் இஸ்கான் (International Society for Krishna Consciousness - ISKCON) நிறுவனர் ஆவார்.
R.S.S அமைப்பின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கம் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக செப்டம்பர் 8ஆம் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 54 பேர் கலந்துகொள்கின்றனர். இந்திய அணியை தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வழிநடத்துகிறார்
மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிப்பவை. இது அனைத்து வயது மக்களுக்கும் உதவியாக இருக்கும். சொந்த ஊரில் அல்லது வேறு நகரத்தில் வசித்தாலும் சரி, ஓய்வூதியம், செலவில்லால் சிகிச்சை என பல நன்மைகளை கொடுக்கும் ஐந்து திட்டங்களை தெரிந்து பயனடையுங்கள்…
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால் என்ன? இனி உங்கள் கார் தண்ணீரின் உதவியுடன் ஓடும். உண்மை தான் இது விளையாட்டல்ல… ஏனென்றால் இதைக் கூறியது பிரதமர் மோடி…
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.