நடிகர் விவேக்கின் ஆசை: நிறைவேற்றிய பூச்சி முருகன்

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் ஆசையை தி.மு.க தலைமை நிலைய செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன் நிறைவேற்றியுள்ளார்.

“பசும்பொன்னில் விவேக்கின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். அருகில் விவேக் நின்றுகொண்டிருப்பதை போன்றே இருந்தது” பூச்சி முருகன் நெகிழ்ச்சி

Trending News