கேரள மாநிலத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கின.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சூழ்நிலை சரியில்லாததால், உதவ முன்வருவோர் நேரடியாக வயநாட்டிற்கு வரவேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Congress CAA Announcement: தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டை வைத்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிஏஏ சட்டம் குறித்து பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில், போட்டியிடுவதற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். கேரளாவில் நடப்பது என்ன? ராகுலுக்கு எதிர்ப்பு ஏன்?
Enforcement Directorate: கடந்த மாதம், கர்நாடக உயர் நீதிமன்றம், எஸ்எஃப்ஐஓ நடத்திய விசாரணையை எதிர்த்து எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.
Kerala Ernakulam Blast: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக ஒருவர் சரண் அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
Nipah Virus Death: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கியதின் காரணமாகவ இருவர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தியுள்ளார்.
Pinarayi Vijayan: Dying in Harness Scheme திட்டத்தின் கீழ் ஊழியர்களின் பிற சார்புடையவர்களைக் கவனிக்காத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
KFON New Plan Price List: 6 மாதங்களுக்கு 3,000 ஜிபி டேட்டா மற்றும் 20 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை இருக்கும். மாதம் ரூ.299 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.1,794 கட்டணம் வசூலிக்கப்படும்.
The Kerala Story Issue: வெறுப்பு பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கேரளாவில் கடுமையான கண்டனத்தை பெற்றுள்ள 'தி கேரளா ஸ்டோரி' படம் குறித்து மாநில உறவுத்துறை, தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா மாநிலத்தில் காரில் சாய்ந்த 6 வயது சிறுவனை அதன் உரிமையாளர் எட்டி உதைத்த சம்பவத்தை அடுத்து தேசிய குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'என்னை உடலுறவு கொள்ளச் சொன்னார்கள்...' என்று ஸ்வப்னா சுரேஷ் சிபிஐஎம் அமைச்சர்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது.கேரள மக்களின் பாதுகாப்பை தமிழ்நாடு உறுதி செய்யுமென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
Kerala CM Pinarayi vijayan: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Kerala Gold Smuggling case : கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.