Kerala Kannur Viral Video: கேரளாவில் அதிவேகமாக ரயில் சென்றுகொண்டிருக்க தண்டவாளத்தின் நடுவே ஒரு நபர் படுத்திருக்கும் வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் அச்சம்பவத்தை விவரித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் காரில் சாய்ந்த 6 வயது சிறுவனை அதன் உரிமையாளர் எட்டி உதைத்த சம்பவத்தை அடுத்து தேசிய குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் இல்லை.
கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பழனி கோவிலுக்குச் சென்றிருக்கிறார் அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் அப்பெண்ணை கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்வர் நாராயணன் நம்பியார் (வயது 90). தான் 20-வயதில் இருந்தபோது பெற்றோர் சம்மதத்துடன் தனது மாமன் மகள் சாராதாவை (தற்போது வயது 86) திருமணம் செய்துக்கொண்டார்.
கேரளா கண்ணூரை சேர்ந்த பெண் ஒருவா் சபரிமலைக்கு போக மாலையிட்டு விரதம் இருந்து வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவருக்கு ஆதரவாக இன்னும் சில பெண்கள் விரதம் இருக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
கேரளாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் Red Alert திரும்பப்பெறப் பட்டுள்ளதை அடுத்து கர்நாடாகாவில் இருந்து கேரளாவிற்கு பேருந்து சேவைகள் இன்று மாலை முதல் இயக்கப்படுகிறது!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.