EPF vs SIP vs PPF: EPF, SIP மற்றும் PPF ஆகிய 3 முதலீட்டு விருப்பங்களைப் பற்றியும், இந்த 3 திட்டங்களில் ரூ.12,000 மாதாந்திர முதலீடு செய்தால், இந்த திடங்களின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
Post Office Time Deposit Scheme: வங்கியை விட தபால் அலுவலகத்தில் சிறந்த வருமானம் கிடைக்கும் சில திட்டங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் அவற்றில் ஒன்று.
Central Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த முக்கிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
EPFO Wage Ceiling Hike: அரசு ஊழியர்கள் UPS எனப்படும் யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டத்தின் (Universal Pension System) பலன்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை.
Major Changes From November 1, 2024: அடுத்த மாதம், ரயில் டிக்கெட் முன்பதிவு, கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், எல்பிஜி சிலிண்டர் விலைகள் என பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்கக் கோரி, ஊழியர் அமைப்புகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் இரண்டு குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ளதாக ஷிவ் கோபால் மிஸ்ரா கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்
EPS Pension: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 என்பது இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.
ITR Filing Deadline: மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
Voluntary Provident Fund: EPFO கீழ் உள்ள தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு (VPF) வரியில்லா பங்களிப்பு வரம்பை தற்போதுள்ள ரூ 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
Central Government Pensioners Pension Hike: 80 வயதை எட்டிய ஓய்வுபெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Investment Tips: எந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், தொகை இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பது தெரிந்தால், முதலீட்டு முடிவை எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும்.
National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் பங்களிப்புகளை முறையாகக் கண்காணிப்பதை உறுதி செய்ய, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலும் என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு அமைக்கப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை (DoPPW) தெரிவித்துள்ளது.
Post Office Monthly Income Scheme: இன்னும் சில நாட்களில் தீப ஒளித் திருநாளான தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு முதலீட்டைத் தொடங்குவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
EPFO Higher Pension: இந்த முயற்சி நவம்பர் 2022 -இல் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் அவர்களின் அதிக ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெற இந்த தீர்ப்பு அனுமதிக்கிறது.
Gold Rate: தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கும், முதலீடாக தங்கத்தை வாங்குபவர்களுக்கும் ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.
EPFO Update: EPFO மூலன் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, அங்கீகார செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Central Government Pensioners Latest News: ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வயது அடிப்படையில் இந்த அதிகரிப்பு இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.