EPFO Update: EPFO -வின் ஓய்வூதியத் திட்டமான EPS -இன் கீழ் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் ஜனவரி 2025 முதல் எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO Update: அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் EPF -க்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்கிறது. 2022-23 இல் இது 8.1% ஆக இருந்தது. 2023-2024 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.25% ஆக உள்ளது.
EPF Interest Amount: PF ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் வட்டித் தொகையின் அளவு அவர்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை பொறுத்தது. இதை சில கணக்கீடுகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
Post Office Saving Schemes: அஞ்சல் அலுவலகம் மூலம் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அரசாங்கம் திருத்தங்களை செய்கிறது.
SmilePay: தனியார் துறை வங்கியான ஃபெடரல் வங்கி, "ஸ்மைல்பே" (SmilePay) என்ற முக கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் கேமராவைப் பார்த்து சிரித்தே பணம் செலுத்த முடியும்.
Major Changes From September 1 2024: வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும். இவற்றின் தாக்கம் நிதி ரீதியாகவோ அல்லது செயல் ரீதியாகவோ நம் மீது இருக்க வாய்ப்புள்ளது.
EPFO Update: EPF சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டமாகும். ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், அது EPFO-ன் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
UPI Interoperable Cash Deposit: UPI இன்டரோப்பரபிள் கேஷ் டெபாசிட் வசதி மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்பு மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
Big Changes From September 1 2024: செப்டம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் ஆதார் கார்டுகளின் புதுப்பிப்புகள் வரை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன.
Unified Pension Scheme: புதிதாக செயல்படுத்தப்படும் யுபிஎஸ் மற்றும் மற்றும் முந்தைய ஓய்வூதியத் திட்டங்களில் உள்ள வேறுபாடு என்ன? உங்களுக்கு ஏற்ற திட்டம் எது? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
National Pension System: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA, என்பிஎஸ் உறுப்பினர்களுக்காக (NPS Members) T+0 தீர்வு முறையை சமீபத்தில் செயல்படுத்தியது.
EPFO Monthly Pension: இபிஎஃப்ஓ உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஓய்வூதிய வகைகள் பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.
Small Saving Schemes: தேசிய சிறுசேமிப்பு திட்டங்களுக்கான (NSS) வழிகாட்டு நெறிமுறைகள் தபால் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன. சேமிப்புத் திட்டங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துவது இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும்.
EPFO Wage Ceiling Hike: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் கீழ் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பங்களிப்பைக் கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பை (Wage Ceiling) அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.