தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கமாக, பல மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதில், சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த வீடியோ ஜிஎஸ்டி சாலையில் எடுக்கப்பட்டிருக்கிறது.
Chennai Power Shutdown News: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாதக் கடைசியான இன்று (ஜூலை 31) முழுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் எப்போது மின் தடை இருக்கும் என்பதை இதில் பார்க்கலாம்.
Pallavaram MLA's Son Case Update: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சாலையோரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
AIADMK Protest In Tami Nadu: பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 1 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.
திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் அப்டேட் என்ன என்பதை காணலாம்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுதூர் பகுதியில், தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளது. தொடர்ந்து, மழைநீர் வடியாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.