வடியாத வெள்ளம்... புலம்பும் பொதுமக்கள்!

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுதூர் பகுதியில், தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளது. தொடர்ந்து, மழைநீர் வடியாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Trending News