சென்னையில் இன்று இத்தனை இடங்களில் முழுநாள் மின் தடை - எவ்வளவு மணிநேரம் பவர் கட்?

Chennai Power Shutdown News: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாதக் கடைசியான இன்று (ஜூலை 31) முழுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் எப்போது மின் தடை இருக்கும் என்பதை இதில் பார்க்கலாம்.

  • Jul 30, 2024, 17:29 PM IST

பராமரிப்பு காரணமாக முழு நாள் மின் தடை அறிவிக்கப்படுகிறது. எனவே, இன்று உங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் மின்தடைக்கு முன்னேரே செய்துகொண்டு, மின்தடைக்கு தயாராக இருக்கவே இந்த அறிவிப்பு விடுக்கப்படுகிறது. 

 

1 /8

சென்னையில் அடையார், வேளச்சேரி ஆவடி, தாம்பரம், பல்லாவரம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜூலை 31) முழுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.   

2 /8

பராமரிப்பின் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும். எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை தொடர்ந்து காணலாம்.  

3 /8

அடையார்: எம்ஜி சாலை,  மருந்தீஸ்வர் நகர், எல்பி சாலை, கேனால் பேங்க் சாலை, ருக்மணி சாலை, கடற்கரை சாலை, அருண்டேல் கடற்கரை சாலை, 7வது அவென்யூ, சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, சுப்பு தெரு,  கேபி நகர் 1-3 பிரதான சாலைகள், கேபி நகர் 2வது மற்றும் 3வது குறுக்கு தெரு, 30வது குறுக்கு சாலை, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சேரி சாலை, காந்தி நகர் கிரசன்ட் அவென்யூ சாலை, கிரசன்ட் பார்க் 1வது மற்றும் 2வது சாலை, காந்தி நகர் 3வது குறுக்குத் தெரு, 4வது பிரதான சாலை, பிவி நகர் 1வது மற்றும் 2வது தெரு, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம், சர்தார் படேல் சாலை, பக்தவச்சலம் 1வது தெரு, பெசன்ட் நகர்.  

4 /8

வேளச்சேரி: வேளச்சேரி மெயின் ரோடு, மெட்டு தெரு, ஓரண்டி அம்மன் கோயில் தெரு, ஜகன்னாத புரம், ராம்ஸ் மற்றும் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு  

5 /8

ஆவடி: கண்ணபாளையம், பட்டாபிராம், ஸ்ரீதேவி நகர், சேக்காடு, தந்துறை, கோபாலபுரம், விஜிஎன் சிட்டி, அய்யப்பன் நகர், விஜிவி நகர்.  

6 /8

வியாசர்பாடி: எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, BV காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர், MPM தெரு, வியாசர்பாடி மார்க்கெட், மத்திய குறுக்குத் தெரு, APC கல்யாணபுரம், சத்தியமூர்த்தி நகர் 1வது-25வது மற்றும் 42 தெரு, சாமியார் நகர், 1வது - 3ஆவது பள்ளத் தெரு, சர்மா நகர், உதய சூரியன் நகர், எஸ்ஏ காலனி  

7 /8

தாம்பரம்: ஏஎல்எஸ் நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு - கிழக்கு மற்றும் மேற்கு மாட தெருக்கள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎஃப் ரோடு, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மென்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்க அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், சல்ராஜர் நகர், காமரை பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்ரா அவென்யூ  

8 /8

பல்லாவரம்: திருசூலம், பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயதிரி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் தெரு மற்றும் ஆர்பி ரோடு புருசோத்தமன் நகர் பகுதி, சக்தி நகர் மற்றும் பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் திருசூலம்.