சென்னையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு 46,110 ரூபாய்க்கும், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு 50,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
அரசின் தங்கப் பத்திரத் திட்டம் 2021-22 இன் இரண்டாவது பதிப்பு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. மே 24 முதல் 2021 மே 28 வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 45,200 ரூபாய் ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 49,310 ரூபாய் ஆகவும் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் ஒரு உலோகம் என்றாலும், அதன் மதிப்பு உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதன் பலன்களும், நன்மைகளும் பற்றி தெரிந்தும் தெரியாமலும் அனைவரும் தங்கம் வாங்கி சேர்க்க விரும்புவது இயல்பானது தான்.
பணம் சேர்த்துதான் முதலீடு செய்ய முடியும் என்ற நிலை எப்போதோ மலையேறி விட்டது. ஆனால், தங்கள் சிறந்த முதலீடு என்றாலும் இதுவரை யாரும் தவணையில் பொன்னை விற்றதில்லை... ஆனால் இப்போது மாதத் தவணையிலும் பொன்னை வாங்கலாம் பெண்களே...
நவரத்தினங்களுள் ஒன்றான வைரம் இயற்கையில் காணப்படும் அனைத்து கற்களிலும் மிகவும் உறுதியானது, கடினமானது. கார்பன் குடும்பத்தில் பிறந்த வைரம் பட்டொளி வீசி பிரகாசிக்கிறது எப்படி? புகைப்படத் தொகுப்பாக...
பொன்னகைகளை அணிந்தால் தான் மகிழ்ச்சி பொங்குமா என்ன? தங்கத்தை கண்ணில் பார்த்தாலே கண் மலர்கள் தகதகவென்று பளபளக்கும். முகத்தில் புன்னகை பூக்கும். பொன்னகையின் விலை அதிகமாகிக் கொண்டே சென்றாலும், இந்த பொன் நகைகளைப் பார்த்தால், உங்கள் முகத்தில் புன்னகை மத்தாப்பாக மலரும். இந்த அணிகலன்களை அணிந்து பார்க்க முடியாவிட்டாலும், மனக் கண்ணால் அணிந்து அழகு பாருங்கள்....
தங்கம் என்றாலே அனைவரின் முகமும் புன்சிரிப்பால் விரியும். அதிலும் பெண்களுக்கு பொன்னகைப் போட்டால் புன்னகை முகத்தில் விரியும். ஆனால், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை மிகவும் அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில், தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை, 37 ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.