India's First Millionaire: சுதந்திர இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் என கூறப்படுபவர், மிக கஞ்சத்தனமாக செலவழிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. அப்படியிருக்க அவரின் சொத்து மதிப்பு, அவரிடம் இருந்து விலையுயர்ந்த பொருள்கள் குறித்து இதில் காணலாம்.
ஆந்திராவில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களில் மழையின் போது வானில் இருந்து வைர கற்கள் கிடைப்பதாக தகவல் பரவியதை அடுத்து அங்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Williamson Pink Star Diamond: இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு வைரம், $57 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் இந்த அரிய வைர நகையை விற்று புதிய சாதனை படைத்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி ஏலத்தில் வெள்ளை வைரம் ஒன்று 18.8 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. இது, இதுவரை ஏலம் விடப்பட்ட மிகப்பெரிய வைரம்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வெண் வைரம், 228.31 காரட் கொண்டது.
"தி ராக்" வைரம்
(Photograph:AFP)
வைரம் அணிவதால் அழகும் பணமும் கூடும் ஆனால் சிலர் மறந்தும் வைரத்தை அணியக்கூடாது
ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரனுக்கு உரியது வைரம். இந்த ரத்தினக் கல்லின் மங்களகரமான பலன் ஒரு நபருக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செழுமை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. வைரம், திருமண வாழ்க்கையில் நேரடி விளைவை ஏற்படுத்தும்.
(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
நவரத்தினங்களுள் ஒன்றான வைரம் இயற்கையில் காணப்படும் அனைத்து கற்களிலும் மிகவும் உறுதியானது, கடினமானது. கார்பன் குடும்பத்தில் பிறந்த வைரம் பட்டொளி வீசி பிரகாசிக்கிறது எப்படி? புகைப்படத் தொகுப்பாக...
பொன்னகைகளை அணிந்தால் தான் மகிழ்ச்சி பொங்குமா என்ன? தங்கத்தை கண்ணில் பார்த்தாலே கண் மலர்கள் தகதகவென்று பளபளக்கும். முகத்தில் புன்னகை பூக்கும். பொன்னகையின் விலை அதிகமாகிக் கொண்டே சென்றாலும், இந்த பொன் நகைகளைப் பார்த்தால், உங்கள் முகத்தில் புன்னகை மத்தாப்பாக மலரும். இந்த அணிகலன்களை அணிந்து பார்க்க முடியாவிட்டாலும், மனக் கண்ணால் அணிந்து அழகு பாருங்கள்....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.