சென்னை: வணிகத்தில் நாணய பரிமாற்றத்துக்கு பயன்பட்ட தங்கத்தின் மதிப்பு ஆதி காலம் தொட்டு இன்று வரை மங்காமல் இருக்கிறது. தங்கத்தின் விலையை வைத்து உலகப் பொருளாதாரம் இயங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்று இந்தியாவில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 4500 ரூபாய் என்ற அளவில் உள்ளது. வெவ்வேறு மாநிலங்களில் கலால் வரி, மாநில வரி மாறுபடும் என்பதோடு நகைக் கடைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களிலும் வேறுபாடு இருப்பதால் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. உங்கள் ஊரில் 22k & 24k தங்கத்தின் இன்றைய விலை என்ன?
Gold Rate Today, 16 May 2021: சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 45,200 ரூபாய் ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 49,310 ரூபாய் ஆகவும் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Also Read | தங்கம் வாங்கலையோ தங்கம், விலை 9000 ரூபாய் குறைஞ்சிடுச்சு…
டெல்லியில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 46,200 ரூபாய் ஆகவும், மும்பையில் உலோகத் தங்கம் 45,060 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது
தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை கண்டிருக்கிரது. 22 மற்றும் 24 காரட் இரண்டுமே கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்துள்ளதாக குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளம் கூறுகிறது.
இதையடுத்து, 24 காரட் தங்கத்தின் விலை 45,060 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்தது. 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 46060 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று, 10 கிராம் 24 காரட் தங்க வீதம் 45,850 ரூபாய் ஆக இருந்தது.
குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளத்தின்படி, சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 45,200 ரூபாய் ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 49,310 ரூபாய் ஆகவும் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 150 ரூபாய் அதிகரித்து 46,200 ரூபாய் ஆகவும், மும்பையில் 45,060 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Also Read | தீவிரமடையும் டவ் தே மணிக்கு 175 kmph வேகத்தில் குஜராத்தை தாக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR