NEET Paper Leak Allegations: நீட் விவகாரம் முதலில் வெடித்த பீகாரின் பாட்னாவில் வினாத்தாள்கள் ஏதும் வெளியாகவில்லை என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Entrance Exams: எதிர்வரும் நுழைவுத்தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை NTA வெளியிட்டது, அதில் விண்ணப்பதாரர்களுக்கு UGC-NET, CSIR-NET மற்றும் NCET தேர்வுகளின் புதிய தேதிகள் மற்றும் தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு வடிவமும் மாற்றப்பட்டது...
NTA Chief Sacked: நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அதன் தலைமை பொறுப்பில் இருந்த சுபோத் குமார் சிங்கை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
வினாத்தாள் கசிவு புகார்களுக்கிடையே நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன் என்பது தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், தேசிய தேர்வுகள் முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், யாராவது ஒருவர் அலட்சியமாக இருந்தாலும் முழுமையாக ஆராய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
NEET UG Result 2024 Declared: இம்முறை தமிழ் நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய 1.52 லட்சம் மாணவர்களில் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
JEE 2023: பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பெயர் பெற்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி போன்றவற்றில் கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஜேஇஇ
நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்னரே சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து நேற்று அரியலூர் கனிமொழி தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததால், கொரோனா ஜே.இ.இ மெயின் தேர்வுகள் (ஏப்ரல் அமர்வு) ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று ஜேஇஇ (JEE) மெயின் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய விதிப்படி, பி.டெக்கில் சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் தேவைப்படும். இதனுடன் 14 பாடங்களின் பட்டியலில் ஏதேனும் 3 பாடங்களில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
NEET 2021 date: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2021) இளங்கலை தேர்வு இந்த ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும், மேலும் தேர்வுக்கான தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.