UGC - NET தேர்வை பொங்கல் திருநாளில் நடத்த எதிர்ப்பு!

தேசிய தேர்வு முகமை அதன் UGC - NET தேர்வை பொங்கல் திருநாளில் நடத்துவதை மாற்ற கோரி உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கடிதம்.

Trending News