National Savings Certificate: இன்றைய நவீன உலகில் பணத்தை சேமிக்க பல திட்டங்களும் நவீன முறைகளும் இருந்தாலும், இன்றும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கான பொது மக்களின் பிரபலமான விருப்பமாக இருப்பது அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள்தான்.
National Saving Certificate: தேசிய சேமிப்புச் சான்றிதழும் ஃபிக்ஸ்ட் டெபாசிட் போன்ற ஒரு டெபாசிட் திட்டமாகும். இதில் 5 ஆண்டுகளுக்கு தொகை டெபாசிட் செய்யப்படுகின்றது.
Multi asset investment: மல்டி அசெட் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதா? குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் திருமணத்திற்கான முதலீட்டு பரிந்துரைகள் இவை...
Best Investment Plans for Girl Child in India: உங்கள் வருமானத்தின் தொடக்கத்திலிருந்து பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலேட்டு செய்யத் தொடங்குகள். அசல் தொகையில் இருந்து மூன்று மடங்கு வருமானம் கிடைக்கும். இந்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீடு திட்டம் குறித்து பார்ப்போம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீங்கள் வரும் காலத்தில் வருமானத்தை பெற பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறீர்களா? அதுவும் அரசாங்கத்தின் உதவியுடன் ஆபத்து இல்லாத பாதுகாப்பான போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய விரும்பிக்கிறீர்களா? உங்களுக்கான சிறந்த சில திட்டங்கள் குறித்து தகவலை இங்கே வழங்கியுள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.