அஞ்சலகம் வாயிலாக அரசாங்கம் கிராமப்புற மக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது, நாட்டின் வளர்ச்சியடையாத பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய அஞ்சல் பல நம்பகத்தன்மையுள்ள சேமிப்புத் திட்டங்களை வழங்கிவருகிறது.
முதுமையைப் பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். உங்கள் ஓய்வு காலத்தில், யாரையும் சாராமல் இருக்க, தகுந்த இடத்தில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், அரசாங்கத்தின் அடல் ஓய்வூதிய திட்டத்தில் (APY) பணத்தை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணவன் -மனைவி இருவரும் தனி கணக்குகள் மூலம் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10,000 பெறலாம்.
Post Office MIS Account: உங்கள் குழந்தையின் வயது 10 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கைத் திறக்கலாம்.
சரியான இடத்தில் சரியான நேரத்தில் முதலீடு செய்தால், உங்கள் பணத்தை சில மணிநேரங்களில் இரட்டிப்பாக்கக்கூடிய இடமாக ஐபிஓ (IPO) சந்தை உள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில், Sona BLW Precision Forgings (Sona Comstar) என்னும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகள், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே 20 சதவிகிதம் அதிகரித்தது. இதை விட ஒரே நாளில் 100 சதவிகிதம் வருமானம் கிடைத்த நிறுவனங்களும் உண்டு.
நீங்கள் வரும் காலத்தில் வருமானத்தை பெற பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறீர்களா? அதுவும் அரசாங்கத்தின் உதவியுடன் ஆபத்து இல்லாத பாதுகாப்பான போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய விரும்பிக்கிறீர்களா? உங்களுக்கான சிறந்த சில திட்டங்கள் குறித்து தகவலை இங்கே வழங்கியுள்ளோம்.
இளம் வயதில், ஓடாக உழைத்து தேய்ந்தவர்கள், வயதான காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு நிலையான பென்ஷன் தேவை. உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே கவனித்து கொள்ள இது உதவியாக இருக்கும். எனவே நல்ல ஓய்வூதியத்தை கொடுக்கும் சிறந்த பென்ஷன் திட்டம் எது என்று கவனித்து அதில் சேமிக்க வேண்டும்.
எஸ்பிஐ வங்கியில், அதிக வட்டி விகிதம் வேண்டும் என விருப்புபவர்களுக்கான, 22% வருமானம் தரும் சூப்பர் முதலீட்டு திட்டம் உள்ளது. பொதுவாக, நிலையான வைப்பு (fixed deposit - FD), எஸ்பிஐ ரெகரிங் டெபாஸிட் (recurring deposit -RD), PPF, EPFஅல்லது பிற சிறிய சேமிப்பு திட்டங்களில் பணம் சேமிக்கும் வழக்கம் உள்ளது. வரி சலுகைகளுடன் நல்ல வருமானமும் கிடைப்பதால், பொதுமக்களின் விருப்பமான முதலீடாக இது உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.