Small Savings Schemes: பல்வேறு தேசிய சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ், தபால் நிலையங்கள் மூலம் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துவதற்கான வழக்குகளை செயலாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
PPF Interest Rate: சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், ஜூன் 30, 2023 அன்று திருத்தப்பட்டு உள்ளன. இந்த நேரத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை உயர்த்துமா என்று முதலீட்டாளர்கள் யோசித்து வருகின்றனர்.
Small Savings Schemes Interest Rates: சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்திருந்தால், இனிமேல் உங்களுக்கு அதிக வட்டியின் பலன் கிடைக்கும். சில திட்டங்களின் வட்டி விகிதத்தை வரும் காலாண்டிற்கு அரசு உயர்த்தியுள்ளது.
PPF-Sukanya Samriddhi Yojana Update: ஏதேனும் சிறு சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யும் திட்டம் உங்களிடம் இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த அரசு திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PPF-SSY Rule Change: இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கான விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்திலும் முதலீட்டாளர்களுக்கு பான் (PAN) மற்றும் ஆதாரை (AADHAAR) கட்டாயமாக்கியுள்ளது.
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியதோடு கணக்கை தொடங்கலாம்.
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2022 வரை) இருந்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Small savings schemes: மார்ச் 31 அன்று, PPF, சுகன்யா சமிர்தி போன்ற அனைத்து சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
உங்கள் மகளுக்கு சிறு வயதிலேயே மோடி அரசாங்கத்தின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் வரத்தை கொடுத்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மகள் பணக்காரர் ஆவார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.