ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வெற்றி பெற்றால் என்ன செய்யணும் என்பதை பார்க்கலாம்.
உலக கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் புக்கிங் ஆன்லைனில் இரவு 8 மணிக்கு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
IND Vs PAK: அகமதாபாத்தில் நடைபெறும் போட்டிகளுக்காக இந்திய ரயில்வே சிறப்பு வந்தே பாரத் ரயில்களை இயக்க உள்ளது என்ற செய்தி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது
உலக கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறது கருப்பு படை நியூசிலாந்து அணி. 4 வருடத்துக்கு முன்பு இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை 2023-ன் முதல் லீக் போட்டியில் ரசிகர்களே வராததால் இலவச டிக்கெட்டாவது கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கலாய்த்துள்ளார்.
உலக கோப்பை திருவிழா தொடங்கியிருக்கும் நிலையில், நீங்கள் விரும்பும் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.
World Cup Opening Day Ceremony: அகமதாபாத்தில் அக். 4ஆம் தேதி நடைபெற உள்ள ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடருக்கான தொடக்கவிழாவில் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்று உள்ளது.
IPL First Match Won BY GT: ஐபிஎல் 2023 முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் களமிறங்கின. போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது
GT vs CSK: ஐபிஎல் 2023 கோலாகலமாக இன்று தொடங்கியது. மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிகளில், பிரபல நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோரின் நடனங்களுடன் ஐபில் போட்டிகள் களைகட்டின.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா மிக பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கண்கவர் வாணவேடிக்கைகளுக்கு இடையே உற்சாகமாக நடனமாடினர்.
3வது டி 20 போட்டியின் போது ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்த ஷார்துல் தாகூரிடம் விராட் கோலி காட்டத்தை காட்டினா. போட்டியின் 12 வது ஓவரில், கோலி தனது பொறுமையை இழந்துவிட்டார்.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் ஆடுகளம் தொடர்பாக ஐ.சி.சி தற்போது தனது தரக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பகல்-இரவு டெஸ்டுக்கு ‘சராசரி’என்றும், சர்வதேச டி 20 போட்டிகளுக்கு ‘மிகவும் ஏற்றது’என்றும் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.