IPL 2023 Match !: கலை நிகழ்ச்சிகளுடன் கலக்கலாக தொடங்கியது முதல் போட்டி

GT vs CSK: ஐபிஎல் 2023 கோலாகலமாக இன்று தொடங்கியது. மாலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிகளில், பிரபல நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோரின் நடனங்களுடன் ஐபில் போட்டிகள் களைகட்டின.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதல் வெற்றியாளர் சென்னையா? இல்லை இரண்டாவதாக களமிறங்கும் குஜராத்தா?

1 /8

அகமதாபாத் மைதானம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சொந்த மண். ஆனால், ரசிகர்களில் பெரும்பாலானோர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களாக உள்ளனர்

2 /8

ஐபிஎல் தொடக்க விழாவில் விஷால் நடித்த படத்தில் இடம்பெற்ற டும் டும் டும் பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடினார்

3 /8

ஐபிஎல் 2023 முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது

4 /8

ஐபிஎல் 2023 முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

5 /8

ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்து அவுட்

6 /8

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா

7 /8

20வது ஓவர் முடிவில் சென்னை அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

8 /8

குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற 179 ரன்கள் தேவை