1999 ஆம் ஆண்டு மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து, ஜம்மு-காஷ்மீரில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு உருவாக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான TTP எனப்படும் தெஹ்ரிக்-இ தாலிபானின் பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுட்டை உலக பயங்கரவாதியாக அறிவித்தது.
பாகிஸ்தான் இராணுவத்தின் காவலில் இருந்து ஜெயிஷ்-ஏ-மொஹம்மத்,, ஐ.நா.வால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசார் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லஸ்கர் இ தொய்பா நிறுவனர் ஹஃபீஸ் சயது மற்றும் ஜகீர் உர் ரெஹ்மான் லக்வி ஆகியோரின் பெயர்களை மோடி மறந்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
IS., அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ஐ.நா. சபையின் பொருளாதார தடை விதிப்பு குழு கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், ஜெய்ஷ் –இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், ‘உலக பயங்கரவாதி’ என்று அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மசூத் அசார் பெயரை சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்க நான்காவது முறையாக சீன முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கப்படும் என ஃபிரான்ஸ் அறிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் உள்பட 44 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.